TNPSC Thervupettagam

முதல் தேஜாஸ் Mk1A போர் விமானம்

October 14 , 2025 14 hrs 0 min 22 0
  • இந்திய விமானப்படை (IAF) ஆனது அதன் முதல் இலகுரக போர் விமானமான தேஜாஸ் Mk1A எனும் (LCA) ஜெட் விமானத்தை விரைவில் பெற உள்ளது.
  • 83 தேஜாஸ் Mk1A ஜெட் விமானங்களைத் தயாரிப்பதற்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • IAF ஆனது அதன் அனுமதிக்கப்பட்ட 42 படைப் பிரிவுகளுக்கும் குறைவாக தற்போது 29 படைப் பிரிவுகளை இயக்குகிறது என்பதோடு மேலும் இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக ஆண்டுதோறும் சுமார் 30-40 விமானங்களைச் சேர்ப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • மற்றத் திட்டங்களில் 114 பல பயன்பாட்டுப் போர் விமானங்களை (MRFA) வாங்குவது (உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் ஜெட் விமானங்கள்), மற்றும் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (AMCA) உருவாக்குவது ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்