TNPSC Thervupettagam

முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம்

June 18 , 2022 1114 days 537 0
  • அமர ராஜா பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனமானது தேசிய அனல் மின் கழகத்திற்காக நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைக்க உள்ளது.
  • இது லடாக்கில் உள்ள லே நகரில் கட்டப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்