TNPSC Thervupettagam

முதல் பால் புதுமையரான நாடாளுமன்ற உறுப்பினர் - மேனகா குருசாமி

April 9 , 2026 3 days 91 0
  • இந்தியாவின் முதல் வெளிப்படையான பால் புதுமையர் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) மேனகா குருசாமி ஆகியுள்ளார்.
  • இவர் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.
  • மேற்கு வங்காளத்தில் இருந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) ஆதரவுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆவார்.
  • 2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐ ரத்து செய்து, ஓரினச் சேர்க்கையை குற்றமற்றதாக்கிய சட்டக் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்