TNPSC Thervupettagam

முதல் பில்லியன் ஆண்டுகள் பழமையான மீவொளிர் விண்முகில்

December 17 , 2025 15 hrs 0 min 25 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) ஆனது பேரண்டத்தில் பதிவு செய்யப் பட்ட முதல் மீவொளிர் விண்முகிலைக்/சூப்பர்நோவாவைக் கண்டறிந்தது.
  • பெருவெடிப்பிற்குப் பிறகு பேரண்டத்தின் முதல் பில்லியன் ஆண்டுகளுக்குள் சூப்பர் நோவா ஏற்பட்டது.
  • ஒரு பெரிய, குறைந்த உலோகத்தன்மை கொண்ட நட்சத்திரத்தின் மைய வெடிப்பை சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன.
  • ஆரம்பகால சூப்பர்நோவாக்கள் கிரகங்கள் மற்றும் சிக்கலான வேதியியலுக்கு மிக அவசியமான கனமான கூறுகளை வழங்கின.
  • இந்த நிகழ்வு அடர்த்தியான, வேகமான நட்சத்திரம் உருவாக்க அண்டத்தில் நிகழ்ந்தது என்பதோடு ஆரம்பகால அண்டப் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளை இது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்