TNPSC Thervupettagam

முதல்முறையாக வாக்களிக்கும் அகதி முகாம் வசிப்பாளர்

March 28 , 2026 3 days 59 0
  • திருச்சி, கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 39 வயதான ஆர். கோகுலேஸ்வரன், இந்தியக் குடிமகனாக வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலாகத் தனது வாக்கைப் பதிவு செய்ய உள்ளார்.
  • இவரது அண்ணி கே. நளினி (40), கொட்டப்பட்டு முகாமில் இருந்து இந்தியக் குடியுரிமை பெற்று 2024 ஆம் ஆண்டில் முதன்முதலில் வாக்களித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
  • கே. நளினி 2022 ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை பெற்று, பின்னர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றார்.
  • மதராஸ் உயர் நீதிமன்றத்தில் தனது குடியுரிமையை நிரூபித்த பின்னரே அவருக்கு இந்த வாக்குரிமை கிடைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்