TNPSC Thervupettagam

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

August 21 , 2025 16 hrs 0 min 49 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் தொழில் தொடங்குவதற்கு உதவுகிறது.
  • மூலதனத் தேவைகளுக்காக 1 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
  • 30% மூலதன மானியம் மற்றும் 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தில் தொழில்முனைவோர் திறன் பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இரண்டு ஆண்டுகளில் சுமார் 400 ஓய்வு பெற்றப் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்