முனிச் பாதுகாப்பு மாநாடானது 1963 ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியின் முனிச் நகரில் சர்வதேசப் பாதுகாப்புக் கொள்கை குறித்த ஒரு வருடாந்திர மாநாடாக நடத்தப்பட்டு வருகிறது.
இது உலகின் மிகப்பெரிய மாநாடாகும்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.