TNPSC Thervupettagam

முன்கூட்டிய பரிமாற்ற விலை நிர்ணய ஒப்பந்தங்கள்

April 22 , 2024 25 days 73 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் அதிக எண்ணிக்கையாக 125 முன்கூட்டிய பரிமாற்ற விலை நிர்ணய ஒப்பந்தங்களில் (APAs) கையெழுத்திட்டுள்ளது.
  • இதில் 86 ஒரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் 39 இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகும்.
  • APA திட்டம், விலையிடல் முறைகளை நிர்ணயிப்பதன் மூலம் பரிமாற்ற விலையிடல் களத்தில் வரி செலுத்துவோருக்கு விலை சார்ந்த உறுதியை வழங்க முயற்சிக்கிறது.
  • இது தொடர்புடைய ஒப்பந்தத் தாரர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விலையானது எந்த  தொடர்புமற்ற ஒப்பந்தத் தாரர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விலைக்குச் சமமாக இருக்கும் சர்வதேசப் பரிவர்த்தனைகளின் விலையை அதிகபட்சமாக ஐந்து எதிர்கால ஆண்டுகளுக்கு முன் கூட்டியே தீர்மானிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்