வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா சமீபத்தில் காலமானார்.
மூன்று முறை பிரதமராக பதவி வகித்த ஜியா வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
1991 ஆம் ஆண்டில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை மேற்பார்வையிடச் செய்வதற்காக வங்காளதேசத்தில் பாராளுமன்ற வடிவிலான அரசாங்கத்தையும், இடைக்கால அரசாங்க அமைப்பையும் அறிமுகப்படுத்தினார்.