முப்படை இராணுவ தலைமைத் தளபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு
September 29 , 2025
3 days
26
- முப்படை இராணுவ தலைமைத் தளபதியாக உள்ள ஜெனரல் அனில் சௌகானின் பதவிக் காலத்தினை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.
- 2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்திய அரசின் இராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.
- ஆரம்பத்தில், ஜெனரல் சௌகான் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதியன்று முப்படை இராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
Post Views:
26