முப்படைகளின் இரண்டாவது கூட்டுத் தளவாட முனையம்
April 1 , 2019
2318 days
700
- முப்படைகளின் இரண்டாவது கூட்டுத் தளவாட முனையமானது மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
- இது மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் தளவாட ஆதரவை அளிப்பதோடு மனித வளம், வளங்களைப் பயன்படுத்துதல், போலிகளை அகற்றுதல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
- முப்படைகளையும் உள்ளடக்கிய முதல் முனையமானது 2018-ம் ஆண்டில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அமைக்கப்பட்டது.
- இந்திய இராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கிய மூன்றாவது முனையமானது அசாமின் கவுகாத்தியில் வரவுள்ளது.
Post Views:
700