முப்பது மீட்டர் தொலைநோக்கிக்கான பொதுப் பயன்பாட்டுக் கருவி
July 19 , 2024 417 days 295 0
இந்திய அறிவியலாளர்கள் குழுவானது, ஒரு அகச்சிவப்பு நட்சத்திரப் பட்டியலை உருவாக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பொதுப் பயன்பாட்டுக் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியானது குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப் பட்டு வரும் முப்பது மீட்டர் தொலைநோக்கிக்காக (TMT) உருவாக்கப்பட்டது.
TMT என்பது ஹவாய் தீவில் உள்ள மௌனா கியாவில் கட்டப்படுவதற்குத் திட்டமிடப் பட்டுள்ள தொலைநோக்கி ஆகும்.