முப்பரிமாண அச்சிடல் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மூளை திசு
March 29 , 2024 505 days 339 0
உலகில் முதல்முறையாக முப்பரிமாண அச்சிடல் என்ற நுட்பத்தில் மூளை திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள நிலையில், இது இயற்கையான நிலை மூளை திசுக்களைப் போலவே செயலாற்றுகிறது.
மனித உடலில் மூளை செல்கள் மற்றும் மூளையின் பகுதிகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இந்த மாதிரி உதவும்.
இது பெரிய அளவிலான நரம்பியல் சார்ந்த மற்றும் நரம்பியல் சம்பந்த வளர்ச்சிக் கோளாறுகளுக்கான சிகிச்சைகளுக்குப் பெரிதும் உதவும்.