TNPSC Thervupettagam

முப்பரிமாண முறையில் உயிரி அச்சிடல் முறைக்கான சிறப்பு மையம்

December 17 , 2022 867 days 362 0
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது (IISc) இந்தியாவின் முதல் முப்பரிமாண முறையில் உயிரி அச்சிடல் முறைக்கான ஒரு சிறப்பு மையத்தினைத் தொடங்கியுள்ளது.
  • திசு பொறியியல், மீளுருவாக்க மருத்துவம் மற்றும் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் மேலும் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதற்காக வேண்டி  ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான செயற்கருவிகளை வழங்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்.
  • இது முப்பரிமாண முறையில் உயிரி அச்சிடல் அமைப்புகளுக்கான அணுகல் வாய்ப்புகளை வழங்குவதோடு, ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானப் பயன்பாடுகள் தொடர்பான தங்கள் பணியை மேலும் துரிதப்படுத்தவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்