TNPSC Thervupettagam

மும்பை சமாச்சார் – 200வது ஆண்டு

July 3 , 2021 1499 days 535 0
  • இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் தற்போதும் இயங்கி வரும் செய்தித்தாளான மும்பை சமாச்சார் ஆனது ஜூலை 01 அன்று தனது 200வது ஆண்டில் அடி பதித்தது.
  • இந்த குஜராத்திய மொழிப் பத்திரிக்கையானது முதன்முதலில் 1822 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.
  • இது பார்சி அறிஞரான ஃபர்தூன்ஜி முரஷ்பென் (Fardoonji Murazban) என்பவரால் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்