TNPSC Thervupettagam

மும்பை - நாக்பூர் விரைவுச் சாலையில் ITS அமைப்பு

February 7 , 2022 1419 days 584 0
  • ITS என்பது ஒரு நுண்ணறிவு அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பு ஆகும்.
  • இது ஒரு கொரியத் தொழில்நுட்பம் ஆகும்.
  • மும்பை - நாக்பூர் விரைவுச் சாலையைக் கண்காணிப்பதற்காக வேண்டி இந்தத் தொழில் நுட்பமானது பயன்படுத்தப்பட உள்ளது.
  • இது நாட்டின் மிக வேகமான மற்றும் நீளமான விரைவுச் சாலையாகும்.
  • இது ஓர் எட்டு வழி விரைவுச் சாலையாகும்.
  • இந்தச் சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியும்.
  • விபத்துகளைத் தடுப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்