TNPSC Thervupettagam
February 15 , 2026 15 days 69 0
  • சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ரிது தவ்டே மும்பையின் முதல் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியாகும்.
  • இது 2025–26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சுமார் 74,427 கோடிக்கு வரவு செலவு கணக்கை முன்வைத்தது.
  • இந்தப பட்ஜெட் பல சிறிய இந்திய மாநிலங்களின் பட்ஜெட்டுகளை விடப் பெரியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்