TNPSC Thervupettagam

முற்காப்பு மருந்துகள்

September 11 , 2021 1406 days 552 0
  • ஆயுஷ் அமைச்சகமானது முற்காப்பு மருந்துகளை விநியோகிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
  • கோவிட்-19 தொற்றுக்கான ஆயுர்வேத முற்காப்பு மருந்துகளின் தொகுப்பில் சன்ஷாமணி வடி (குடுச்சி அல்லது கிலோய் கனவடி என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் அஸ்வகந்தா கன வடி ஆகிய மருந்துகள் உள்ளன.
  • இத்தொகுப்பு மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய ஆயுர்வேத மருந்துகளுக்கான ஆராய்ச்சிக் குழு தயாரித்துள்ளது.
  • முற்காப்பு மருந்துகள் என்றால் தடுப்பு நடவடிக்கை என்று பொருள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்