TNPSC Thervupettagam

முழுவதும் மின்மயமாக்கப்பட்ட இரயில்வே மண்டலம்

April 7 , 2021 1554 days 692 0
  • மேற்கு மத்திய இரயில்வே மண்டலமானது, முழுவதும் மின்மயமாக்கப்பட்ட நாட்டின் முதல் இரயில்வே மண்டலமாகியுள்ளது.
  • இந்த மண்டலம் தற்போது 3012 கி.மீ. நீளமான மின்மயமாக்கப்பட்ட பாதையைக் கொண்டு இயங்குகிறது.
  • இரயில்வே பாதைகளை மின்மயமாக்குதல் என்பது
    • எரிபொருள் சேமிப்பு,
    • பயண நேரத்தைக் குறைத்தல்,
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு நன்மைகளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்