TNPSC Thervupettagam

முஸ்லிம் மாணவர்களுக்கான உதவித்தொகைத் திட்டம்

September 19 , 2025 15 hrs 0 min 30 0
  • தமிழ்நாடு முதல்வர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று உதவித் தொகை திட்டத்தைத் தொடங்கினார்.
  • இது ஆண்டுதோறும் 2,000 முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில் பயனளிக்கும்.
  • இளங்கலை மற்றும் முதுகலை கல்விக்காக தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலம் ஒவ்வொரு பயனாளிக்கும் 10,000 ரூபாய் நிதி வழங்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்