மூக் நாயக்கின் 100வது ஆண்டுவிழா
February 5 , 2020
1937 days
788
- 2020 ஆனது “மூக்நாயக்” இதழின் நூற்றாண்டு ஆகும்.
- இது பிஆர். அம்பேத்கரால் வெளியிடப்பட்ட ஒரு மராத்தி மொழி இதழாகும்.
- இந்த இதழின் முதலாவது வெளியீடானது 1920 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று அச்சிடப் பட்டது.
- மூக் நாயக் இதழைத் தொடங்குவதற்காக இவரது வழிகாட்டியான கோல்ஹாப்பூரைச் சேர்ந்த சத்ரபதி ஷாஹு மகாராஜ் என்பவர் ரூ. 2,500 ரூபாயை நன்கொடையாக அதற்கு அளித்தார்.
- இது இந்து சாதிக் கட்டமைப்பை கடுமையாக சாடுதல் மற்றும் சமத்துவமின்மை குறித்து கடுமையான முறையில் வாதிடுதல் ஆகியவை குறித்துப் பிரசுரித்தது.
Post Views:
788