மூங்கில் சாகுபடி குறித்த பயிலரங்கம் – ஜம்மு
December 15 , 2019
1984 days
677
- மூங்கில் சாகுபடி குறித்த இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது வகையான பயிலரங்கமானது ஜம்முவில் நடத்தப்பட இருக்கின்றது.
- “மூங்கில் - ஒரு அதிசயப் புல் வகை – ஜம்மு காஷ்மீரில் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்பு" என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கமும் கண்காட்சியும் நடைபெற இருக்கின்றன.
- ஜம்முவின் கண்டி பகுதிகளில் மூங்கில் சாகுபடியை மேம்படுத்துவது குறித்து இந்தப் பயிலரங்கம் கவனம் செலுத்த இருக்கின்றது.
Post Views:
677