October 5 , 2025
5 days
57
- தமிழ்நாட்டில் தனியார் சம பங்கு மற்றும் துணிகர மூலதன முதலீடுகள் (PE-VC) ஆனது 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கடுமையாகக் குறைந்தன.
- 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், 11 ஒப்பந்தங்களில் 728 மில்லியன் டாலராக இருந்த முதலீடுகள் 11 ஒப்பந்தங்களில் 126 மில்லியன் டாலராகக் குறைந்தன.
- கோவை பழமுதிர் நிலையத்திற்கான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் நிறுவனத்தின் 72 மில்லியன் டாலர் முதலீடானது இந்தக் காலாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.
- 2025 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் செல்வந்தர்களால் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முதலீடுகள் (ஏஞ்சல் முதலீடுகள்) ஆறு ஆக மட்டுமே பதிவு செய்யப்பட்டன என்ற நிலையில் இது முந்தைய ஆண்டின் பதினொன்று என்ற எண்ணிக்கையிலிருந்து குறைந்துள்ளது.

Post Views:
57