மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச கலை நிகழ்வு - ஒடிசா
July 23 , 2018 2699 days 1075 0
டிசம்பர் முதல் ஜனவரி வரை நடைபெற உள்ள 40 நாள் நிகழ்வான மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தியாவின் முதல் தனியார் துறை நிகழ்வான ஒடிசாவின் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கலை நிகழ்வினை (Odisha Triennial of International Art - OTIA) ஒடிசா தொகுத்து வழங்க உள்ளது.
இந்திய பண்பாட்டு மேம்பாட்டிற்கான கலைஞர்கள் அமைப்பினால் (Artists Network for Promoting Indian Culture - ANPIC) OTIA உருவாக்கப்பட்டது.
ANPIC அதன் அறங்காவலர் சாசங்கா மோகபத்ராவினால் தலைமை தாங்கப்படுகிறது.
OTIAன் சிறப்பு வார்த்தை : ‘உருவாக்குதல் - சிந்தித்தல் - தொடர்பு கொள்ளுதல்’.