October 31 , 2021
1389 days
658
- பேஸ்புக் நிறுவனமானது தனது தலைமை நிறுவனத்தின் பெயரை மாற்றுகிறது.
- தனது சிக்கலான சமூக வலைதளத்தின் மேம்பட்ட புதிய வலைதளத்தினை வழங்கச் செய்வதற்காக ‘மெட்டா’ என்று தனது பெயரை மாற்றியுள்ளது.
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய ஊடகங்கள் தனது பெயர்களை இந்தப் பெயரின் கீழ் வைத்து இயங்கும்.

Post Views:
658