கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான மெட்ரோ இரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மெட்ரோ இரயில் கொள்கை, ஒரு மெட்ரோ இரயில் திட்டத்தைத் திட்டமிட ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள் தொகை 15.84 லட்சமும், மதுரையின் மக்கள் தொகை 15 லட்சமும் ஆகும்.