TNPSC Thervupettagam

மெட்ரோலைட் இரயில்கள்

July 25 , 2019 2119 days 654 0
  • மத்திய அரசு “மெட்ரோலைட்” என்ற பெயர் கொண்ட ஒரு சிறு நகர இரயில் போக்குவரத்து அமைப்பைப் பரிந்துரைத்துள்ளது.
  • இது குறைந்த அளவு பயணத் தொலைவுள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட விருக்கின்றது.
  • ஒவ்வொரு இரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோ மீட்டர் அளவாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.
  • நிலத்தின் மேற்பரப்பு மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகளில் ஏற்படுத்தப்படவிருக்கும் இந்த “மெட்ரோலைட் அமைப்பின்” தர அம்சங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • மெட்ரோலைட் அமைப்பு தானியங்கி கட்டண வசூலிப்புக் கதவுகள், நடைமேடை திரை வாயில்கள், எக்ஸ் கதிர்  மற்றும் உடமைகள் வருடி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்