TNPSC Thervupettagam

மென்பொருள் தயாரிப்புகள் மீதான தேசியக் கொள்கை - 2019

March 5 , 2019 2316 days 717 0
  • மத்திய அமைச்சரவை இந்தியாவை ஒரு மென்பொருள் உற்பத்தி நாடாக மேம்படுத்திடும் வகையில் தேசிய மென்பொருள் தயாரிப்புகள் மீதான கொள்கை – 2019 என்ற கொள்கைக்கு ஒப்புதலளித்திருக்கின்றது.
  • இந்தியாவை மேம்படுத்திடுவதற்கான இதன் கொள்கைகளாவன:
    • புதுமையின் மூலம் உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு மையம்
    • மேம்படுத்தப்பட்ட வர்த்தகமயமாக்கல்
    • நீடித்த மற்றும் நிலையான அறிவுசார் சொத்துரிமை
    • தொழில்நுட்பத் துவக்க நிறுவனங்கள் மற்றும் சிறப்பான திறன் வகைகளை ஊக்குவித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்