TNPSC Thervupettagam

மெம்ஃப்ளேஷன்: நினைவகச் சில்லுகளின் விலை உயர்வு

May 31 , 2026 14 days 93 0
  • திறன்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப் படும் நினைவகச் சில்லுகளின் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக ஏற்படும் மெம்ஃப்ளேஷன் இந்தியாவின் மின்னணுத் துறையைப் பாதித்து ள்ளது.
  • மெம்ஃப்ளேஷன் என்பது DRAM (இயக்கமுறைத் தோராய அணுகல் நினைவகம்) மற்றும் NAND (Not AND) விரைவு நினைவகச் சில்லுகளின் பற்றாக்குறை மற்றும் அதிகரிக்கும் விலையால் ஏற்படும் பணவீக்கத்தைக் குறிக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களிலிருந்து அதிகரித்த தேவை, அதிக அலைவரிசை நினைவக (HBM) உற்பத்தியை நோக்கிய மாற்றம் மற்றும் வழக்கமான மெமரி சிப்களின் குறைவான விநியோகம் ஆகியவை இதன் முக்கியக் காரணங்கள் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்