குஜராத்தின் வாத் நகரில் தேசிய மெய்நிகர் அனுபவ தள அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகமானது ஏற்கனவே மூன்று மெய்நிகர் அனுபவ அருங்காட்சியகங்களை உருவாக்கியுள்ளது. அவையாவன:
வாரணாசியில் மன் மஹால்.
தில்லியின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள அஜந்தா குகைகள்.
தில்லியில் ஹுமாயூன் கல்லறை.
2016 ஆம் ஆண்டில், நாட்டில் குறைந்தது 50 இடங்களில் மெய்நிகர் அருங்காட்சியகங்களை நிறுவும் பணியானது மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்திடம் வழங்கப் பட்டுள்ளது.