மெய்நிகர் திறன்மிகு கட்டுப்பாட்டு அறிவு மையம் மற்றும் புத்தாக்கப் பூங்கா
March 15 , 2022 1267 days 542 0
மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் R.K. சிங், மெய்நிகர் திறன்மிகுக் கட்டுப்பாட்டு அறிவு மையம் மற்றும் புத்தாக்கப் பூங்காவினைத் திறந்து வைத்தார்.
இது சுதந்திரத் திருநாள் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகத் தொடங்கப் பட்டது.
POWERGRID அமைப்பானது அதிநவீன திறன்மிகு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை முன்வைக்கவும் அதனை மேம்படுத்தவும் வேண்டி திறன்மிகுக் கட்டுப்பாட்டு அறிவு மையத்தினை நிறுவியது.