மெல்போர்ன் விருதுகள் 2021 – இந்தியத் திரைப்பட விருதுவிழா
August 24 , 2021 1542 days 723 0
சமீபத்திய மெல்போர்ன் விருதுகளின் இந்தியத் திரைப்பட விருது விழாவில் ஃபேமிலி மேன் 2 திரைப்படத்தின் நடிகர்கள் மனோஜ் பாஜ்பாயி மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் விருதுகளை வென்றுள்ளனர்.
சிறந்த திரைப்படத்திற்கான விருதானது ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப் பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதானது (திரைப்படம்) சூர்யா சிவக்குமாருக்கு (சூரரைப் போற்று) வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குனருக்கான விருதானது அனுராக் பாசு (லூடோ) என்பவருக்கு வழங்கப் பட்டது.