May 2 , 2022
1192 days
457
- மே தினமானது, சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
- ஹேமார்க்கெட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் மே 01 ஆம் தேதி என்பது தேர்ந்தெடுக்கப் பட்டது.
- இந்த நிகழ்வானது, அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1886 ஆம் ஆண்டு மே 04 அன்று நடந்தது.
- இந்தியாவில் முதல் தொழிலாளர் தினமானது 1923 ஆம் ஆண்டில் சென்னையில் தொழிலாளர் கிசான் கட்சியினால் சிங்காரவேலரின் தலைமையில் அனுசரிக்கப் பட்டது.

Post Views:
457