மே மாதத்தில் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது
June 19 , 2021
1434 days
652
- 1977 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் மே மாதத்தின் போது மிகக் குறைவான அளவிலான சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.
- ஒட்டு மொத்த இந்தியாவிலும் பதிவான சராசரி வெப்ப நிலையானது 34.18oC என இந்திய வானியல் ஆய்வுத் துறையின் தரவுகள் கூறுகின்றன.
- இது கடந்த 44 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக்குறைவான வெப்பநிலையாகும், மேலும் இது 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான நான்காவது குறைவான வெப்பநிலை ஆகும்.
- மே மாதத்தில் பதிவான மிகக் குறைவான சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது 32.68 oC (1917 ஆம் ஆண்டு) ஆகும்.
Post Views:
652