மீரட் நகரில் நிறுவப்பட உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டுத்துறை பல்கலைக் கழகத்திற்குப் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்,
இந்தப் பல்கலைக்கழகமானது மீரட் பகுதியிலுள்ள சார்தானா நகரின் சலாவா மற்றும் கைலி கிராமங்களில் நிறுவப்பட உள்ளது.
இந்தப் பல்கலைக்கழகமானது 540 மகளிர் மற்றும் 540 ஆடவர் உட்பட மொத்தம் 1080 விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவில் போதிய இட வசதியைப் பெற்றிருக்கும்.