March 29 , 2022
1185 days
566
- அமெரிக்காவின் முதல் பெண் அரசுத் துறைச் செயலர் மேடெலின் ஆல்பிரைட் தனது 84வது வயதில் காலமானார்.
- இவர் 1948 ஆம் ஆண்டில் ஓர் அகதியாக தனது குடும்பத்துடன் அமெரிக்கா வந்தார்.
- இவர் 1957 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகள் ஆனார்.
- இவர் கிளிண்டன் என்ற குடியரசுத் தலைவரின் கீழ் 1997 முதல் 2001 வரையில் பணி ஆற்றினார்.

Post Views:
566