TNPSC Thervupettagam

மேட்டூர் அணை நீர்மட்டம் – ஜூன் 2025

July 3 , 2025 2 days 31 0
  • மேட்டூர் அணையானது (ஸ்டான்லி நீர்த்தேக்கம்) 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் அதன் முழு மட்டமான 120 அடியை எட்டியது.
  • இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையானது அதன் முழு அளவை எட்டுவது இது இரண்டாவது முறையாகும்.
  • மேலும், அதன் 92 ஆண்டு கால வரலாற்றில் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 44 வது முறையாகும்.
  • ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை கடைசியாக முழு அளவை எட்டியது என்பது 68 ஆண்டுகளுக்கு முன்னதாக 1957 ஆம் ஆண்டில் தான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்