TNPSC Thervupettagam

மேனார் - இந்தியாவின் பறவை கிராமம்

November 7 , 2025 20 days 100 0
  • இராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமம் மேனார் 100க்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களைக் கொண்ட இடமாக அறியப்படுகிறது.
  • இந்த கிராமம் ஈரநிலப் வளங்காப்பிற்கான ராம்சர் தளமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பக்சி மித்ராஸ் (பறவைகளின் நண்பர்கள்) என்று அழைக்கப்படும் உள்ளூர்வாசிகள், பறவைகளின் எண்ணிக்கையை தீவிரமாகப் பாதுகாத்து கண்காணிக்கின்றனர்.
  • பிரம்ம தலாப், தந்த் தலாப் மற்றும் கெரோடா தலாப் உள்ளிட்ட மேனாரின் குளங்கள், வலசை போகும் மற்றும் அங்கேயே காணப்படும் பறவைகளுக்கு முக்கிய வாழ்விடங்களாக செயல்படுகின்றன.
  • இந்தக் கிராமம் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக கௌரவிக்கப்பட்டது.
  • மேனாரில் உள்ள பூர்வீக வளங்காப்பு நடைமுறைகள் நீர் கிழிப்பான் மற்றும் எகிப்திய கழுகு போன்ற அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க உதவியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்