TNPSC Thervupettagam

மேம்படுத்தக்கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரம்

April 30 , 2024 17 days 48 0
  • ஹிட்டாச்சி பண வழங்கீட்டு சேவை வழங்கல் நிறுவனமானது, இந்தியாவில் மேம்படுத்தக் கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரத்தினை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரங்களை எந்த நேரத்திலும் பண மறுசுழற்சி இயந்திரமாக (CRM) மேம்படுத்தலாம்.
  • இந்தியாவின் முதல் மேம்படுத்தக்கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரம் இது ஆகும்.
  • மேம்படுத்தக் கூடிய தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரம் ஆனது, வங்கிகள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்கவும், அலுவலகம் சாரா இடங்களில் உள்ள பண வைப்பு வசதியை உள்ளடக்கிய தங்கள் சேவைகளை விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்