மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ஏற்றுமதி – மொரீசியஸ்
January 25 , 2022 1194 days 467 0
ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது மொரீசியஸ் அரசுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இது மொரீசியஸ் காவற்படைக்காக வேண்டி MK-III எனும் ஒரு மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டரை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
மொரீசியஸ் அரசானது, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்ட மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மற்றும் டோர்னியர் டூ-228 வகை விமானத்தை இயக்கி வருகிறது.