TNPSC Thervupettagam

மேம்படுத்தப்பட்ட காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பு

October 22 , 2021 1373 days 537 0
  • இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனமானது, தீர்மான ஆதரவு அமைப்பு (Decision Support System - DSS) மற்றும் காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பு (Air Quality Early Warning System – AQECWS) ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.
  • DSS மற்றும் AQECWS  ஆகிய அமைப்புகளானது டெல்லி-தேசியத் தலைநகர் பகுதியில் சிறப்பான காற்றுத் தர மேலாண்மைக்காக தொடங்கப் பட்டது.
  • அருகமைந்த மாநிலங்களில் உயிரிப் பொருட்கள் எரிக்கப்படும் நிகழ்வுகளின் பங்களிப்பு பற்றிய தகவல்களை வழங்குவதே இந்த அமைப்பின் ஒரு தனித்துவமான அம்சமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்