மேரி பிசல் மேரா பியோரா தளம்
July 11 , 2019
2133 days
714
- ஹரியானா அரசானது “மேரி பிசல் மேரா பியோரா தளம்” எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதன் மூலம் பயிர் தொடர்பான விவரங்களைப் பதிவேற்றிய பின்னர் அரசின் பல திட்டங்களின் நன்மைகளை விவசாயிகள் நேரடியாகப் பெறலாம்.
- இந்தத் தளமானது விவசாய சாதனங்களுக்கான மானியங்களை எளிதில் பெற விவசாயிகளுக்கு உதவும்.
Post Views:
714