TNPSC Thervupettagam

மேற்கு ஆசிய நாற்கர (குவாட்) பேச்சுவார்த்தை

June 19 , 2022 1120 days 509 0
  • அமெரிக்க நாடானது, "மேற்கு ஆசிய குவாட் பேச்சுவார்த்தை" என்ற புதிய நான்கு நாடுகளின் பேச்சுவார்த்தையினைத் தொடங்க உள்ளது.
  • இதில் அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகியவை அடங்கும்.
  • மேற்கு ஆசிய குவாட் பேச்சுவார்த்தையானது I2U2 என்றும் அழைக்கப்படும்.
  • I2 என்பது இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றிற்கும், U2 என்பது அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்  ஆகியவற்றிற்கும் வழங்கப் படுகிறது.
  • இது மேற்கு ஆசியப் பகுதி குறித்து கவனம் செலுத்தும்.
  • இது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்