TNPSC Thervupettagam

மேற்கு வங்காளத்தில் புதிய ஸ்பிரிங்டெயில் பூச்சி இனங்கள்

August 29 , 2025 8 days 52 0
  • கொல்கத்தாவில் சலினா ஔரான்டியாமகுலாட்டா மற்றும் சலினா சூடோமொன்டானா  எனும் மண்ணில் வசிக்கும் இரண்டு புதிய ஸ்பிரிங்டெயில் பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இந்தச் சிறிய கணுக்காலிகள் கரிமப் பொருட்களைச் சிதைத்து, ஊட்டச்சத்துக்களை மறு சுழற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான மண் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • கடைசியாக 1979 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதுடன், தற்போது பதிவான இந்தக் கண்டுபிடிப்பு ஆனது இந்தியாவின் மொத்த சலினா இனங்களின் எண்ணிக்கையை 17 ஆக அதிகரிக்கிறது.
  • ஸ்பிரிங்டெயில் பூச்சிகள் நிலத்தில் வசிக்கும் பழமையான அறுகாலிகளில் ஒன்றாகும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வளம், மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றத்தின் முக்கியக் குறிகாட்டிகளாகச் செயல்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்