TNPSC Thervupettagam

மேற்கூரை விசிறிகளுக்கான எரிசக்தி திறன் கழகத்தின் விதிமுறைகள்

January 23 , 2023 936 days 368 0
  • திருத்தப்பட்ட எரிசக்தி திறன் கழகத்தின் (BEE) விதிமுறைகளின்படி, மேற்கூரை விசிறி வகையானது, ஜனவரி 01 ஆம் தேதி முதல் கட்டாய நட்சத்திரக் குறியீட்டு முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • நட்சத்திரக் குறியீட்டு வழங்கல் என்பது ஒரு நட்சத்திர மதிப்பிடப்பட்ட விசிறிகளுக்கு குறைந்த பட்சம் 30% மற்றும் ஐந்து நட்சத்திர மதிப்பிடப்பட்ட விசிறிகளுக்கு 50%க்கும் அதிகமான ஆற்றல் சேமிப்புத் திறனைக் குறிக்கிறது.
  • இந்தப் புதிய ஆணையின் கீழ், மின்விசிறி உற்பத்தியாளர்கள் தங்கள் மின்விசிறித் தயாரிப்புகளுக்கான நட்சத்திர மதிப்பீடுகளைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும்.
  • நட்சத்திர மதிப்பீடு ஆனது சேவை மதிப்பைப் பொறுத்தது ஆகும் (ஒரு நிமிடத்திற்கு ஒரு கன மீட்டரில் உள்ள காற்று பரவல் / ஆற்றல் நுகர்வு- வாட் அளவில்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்