TNPSC Thervupettagam

மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத் திட்டம்

October 23 , 2021 1364 days 539 0
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத் திட்டம்என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் புத்தாக்க நிறுவனச் சூழலமைவுகளுக்கு ஆதரவு அளிக்கும் அதன் முயற்சியில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது செயற்கை நுண்ணறிவினை மேம்படுத்துகின்ற புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும்.
  • இந்தத் திட்டத்திற்கு TiE மும்பை என்ற அமைப்பு ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்