TNPSC Thervupettagam
September 28 , 2025 2 days 27 0
  • மைத்ரி 2.0 பன்னாட்டு தொழிற்காப்புத் திட்டத்தின் மூலம் இந்தியாவும் பிரேசிலும் வேளாண் சார் புத்தாக்கங்களில் கூட்டாண்மையை வலுப்படுத்துகின்றன.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையானது (ICAR), பிரேசில்-இந்தியா இடையிலான பன்னாட்டுத் தொழிற்காப்புத் திட்டத்தின் இரண்டாவது பதிப்பான மைத்ரி 2.0 திட்டத்தினை புது டெல்லியில் அறிமுகப்படுத்தியது.
  • இந்தியாவும் பிரேசிலும் 77 ஆண்டுகால வேளாண் கூட்டாண்மையைப் பேணி வருகின்றன.
  • வலுவான வேளாண் உணவு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்காக இந்திய மற்றும் பிரேசிலிய நாட்டின் கண்டுபிடிப்பாளர்களிடையே கூட்டு உருவாக்கம் மற்றும் இரு வழிக் கற்றலை இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்