மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன இரயில்வே முனையம்
March 6 , 2021
1534 days
673
- இந்தியாவின் முதலாவது மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன இரயில்வே முனையமானது பெங்களுரூவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
- இது பாரத ரத்னா விருது பெற்ற எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்களின் நினைவாகப் பெயரிடப் பட்டுள்ளது.
- இது பையப்பன்னஹல்லி என்ற பகுதியில் அமைந்துள்ள பெங்களுரூவின் மூன்றாவது இரயில்வே முனையமாகும்.
Post Views:
673