TNPSC Thervupettagam

மொசுரா ஃபென்டோனி

May 28 , 2025 2 days 43 0
  • மொசுரா ஃபென்டோனி எனப்படுகின்ற மிகவும் ஒரு சிறிய மூன்று கண்கள் கொண்ட வேட்டையாடும் உயிரினத்தினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • "கடல் அந்துப்பூச்சி" என்று புனைப் பெயர் பெற்ற இந்த உயிரினம் ஆனது, சுமார் 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்தது.
  • இது இன்றையப் பூச்சிகள், சிலந்திகள் மற்றும் நண்டுகளுடன் நன்கு தொடர்புடைய  ரேடியோடான்ட்ஸ் எனப்படும் பண்டைய கடல் உயிரினங்களின் குழுவைச் சேர்ந்தது.
  • புதைபடிவங்கள் ஆனது, மிகவும் நன்றாக சுவாசிக்க உதவிய 16 பிரிவுகள் மற்றும் செவுள்களைக் கொண்ட அதன் தனித்துவமான உடல் பகுதியைக் காட்டுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்