November 18 , 2025
3 days
48
- இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு (WPI) ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் -1.21% ஆகக் குறைந்தது.
- உணவுப் பொருட்களின் விலைகள் 5%, முதன்மைப் பொருட்கள் 6.18% மற்றும் எரிபொருள் மற்றும் மின்சாரம் 2.55% குறைந்துள்ளன.
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கம் 1.54% ஆகக் குறைந்தது.
- நுகர்வோர் அளவிலான விலை மாற்றங்களை அளவிடும் CPI போலல்லாமல், WPI மொத்த விலைகளைக் கண்காணிக்கிறது.
- சில்லறைப் பணவீக்கமும் அக்டோபர் மாதத்தில் 0.25% ஆகக் குறைந்தது.
Post Views:
48